அம்மா ...... அகிலம் போற்றும் அன்பின் அர்த்தாமானவள்.!

கருக்கொண்டு உயிர் கொடுத்து
உன் உதிரத்தால் வளர்த்தெடுத்த என்னை தவிர...
ஓன்றும் இல்லை என்னிடம் உனக்காக தர.....
இது போதும் என்று சொல்ல மனம் விடவில்லை ...
இன்னும் வேண்டும் நீ எனக்கு......
 என் இறுதி நிமிடம் வரை உன்னோடு கூடவே நானிருக்க வேண்டும்..........

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

1 Response to "அம்மா ...... அகிலம் போற்றும் அன்பின் அர்த்தாமானவள்.!"

 1. VELU.G says:
  May 8, 2010 at 7:50 a.m.

  தாய்மையை மெருகூட்டும் அருமையான வரிகள்

  வாழ்த்துக்கள்