காதலர் தின வாழ்த்துக்கள்.

இதயங்கள் இணைகின்ற இனிய நாள்
இதழ்களினால் ஸ்பரிசங்கள் தொடுகின்ற இந்த நாள்...
ஒற்றை ரோஜா கொடுத்து
உயிரால் ஓர் கடிதம் வரைந்து
உலகமே நீயென ....
கொண்டாடும் இந்த நாளில் எண்ணமெல்லாம் நிறைவேற
காதலர் தின வாழ்த்துக்கள்.

 • Digg
 • Del.icio.us
 • StumbleUpon
 • Reddit
 • Twitter
 • RSS

3 Response to "காதலர் தின வாழ்த்துக்கள்."

 1. ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ says:
  February 26, 2010 at 1:24 a.m.

  மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க அருமை . வாழ்த்துக்கள் !

 2. Bogy.in says:
  March 7, 2010 at 12:58 a.m.

  புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

 3. www.bogy.in says:
  April 14, 2010 at 3:58 a.m.

  தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in