இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.!


தமிழரின் உரிமை பொங்கட்டும் என பொங்கலே பொங்கு நீயும்.... புதியதோர் தையில் தமிழனுக்கு வழி பிறக்க பொங்கு தையே நீயும் பொங்கு.... புலருகின்ற தை இதிலே இனி புதிதாகட்டும் தமிழரின் உரிமைப் பொங்கல்.... இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.!"