இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.2010


விரோதி போய் விக்ருதி வருகின்றது...
வா உன்னை எதிர்பார்க்கின்றோம்......

கொண்டாட இல்லை கொண்ட எம் வலிக்கு மருந்து போட......

பட்டாசு வெடிக்க முத்தாய்ப்பாய் நீ வரவேண்டும் என நாமும் எண்ணியதுண்டு

எம்மை வெடிக்க வைத்து நீ வருவாய் என எண்ணியதில்லை...


வருகிறாய் வா உன் வருகையின் பின்னாவது விடியட்டும் எம் தேசம்...

அன்போடு அமைதியும் இன்பமும் பொங்கி எங்கும் நிலவ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!.2010"