கண்மணிகள் தூங்கும் கார்த்திகை 27


அன்னை மண்ணுக்காய் தம் அன்னையினை துறந்து அண்ணன் வழியில் எம் மானம் காக்க புறப்பட்டு இன்று மண்ணுக்குள் உறங்கும் கண்மணிகளே உமக்கு எம் சிரம் தாழ்ந்த வீர வணக்கம். சத்தியம் செய்கின்றோம் இலட்சியம் ஒன்றே எமது வேட்கை என உம் பணி தொடர்வோம்.... அண்ணன் அவன் வழியில் நாமும் நிமிர்வோம்.!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கண்மணிகள் தூங்கும் கார்த்திகை 27"