காதலர் தின வாழ்த்துக்கள்.

இதயங்கள் இணைகின்ற இனிய நாள்
இதழ்களினால் ஸ்பரிசங்கள் தொடுகின்ற இந்த நாள்...
ஒற்றை ரோஜா கொடுத்து
உயிரால் ஓர் கடிதம் வரைந்து
உலகமே நீயென ....
கொண்டாடும் இந்த நாளில் எண்ணமெல்லாம் நிறைவேற
காதலர் தின வாழ்த்துக்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

1 Response to "காதலர் தின வாழ்த்துக்கள்."

  1. பனித்துளி சங்கர் says:
    February 26, 2010 at 1:24 a.m.

    மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கீங்க அருமை . வாழ்த்துக்கள் !